Author Topic: தமிழில் எழுதுவது எப்படி?  (Read 1756 times)

Offline Vas

  • Administrator
  • Star Goldie
  • *****
  • Posts: 1874
  • Karma: +5/-1
    • http://www.starf1.com/forum/
1. முதலில் இ-கலப்பையை கிழ் கண்ட இடத்தில் பெறவும்.
http://thamizha.com/project/ekalappai
2. அதை உங்களின் பிசி-யில் install செய்யவும்.
3. உங்களின் டாஸ்க் மெனுவில் உள்ள த என்ற குறியிட்டை மவுசின் இடது புறத்தில் அலத்தவும்.
4. அதில் தமிழ்99 என்பதை காண்பிர்கள்
5. f2 கீ முலம் அங்கிலம் அல்லது தமிழை தேர்வு செய்து உபயோகம் செய்யவும்.
6. ஒரு பயனுள்ள இடைதளம் கிழ் கொடுக்கப்பட்டுள்ளது.
http://tamil99.org/tamil99-software/
Tireless striving stretches its arms towards perfection

Tags: